Top posting users this month
No user |
Similar topics
பனீர் ஃபிங்கர்ஸ்
Page 1 of 1
பனீர் ஃபிங்கர்ஸ்
பனீர் ஃபிங்கர்ஸ் தேவையான பொருட்கள்
பனீர் – 300 கிராம்
எலுமிச்சம் ஜுஸ் – 2 டீஸ்பூன்
உப்பு – 1 டீஸ்பூன்
மிளகாய் பொடி – 1 டீஸ்பூன்
மேல் மாவிற்கு
கடலை மாவு – 1 கப்
கார்ன் ஃப்ளார் – 1 டேபிள் ஸ்பூன்
ஓமம் – 1/2 டீஸ்பூன்
சமையல் சோடா – 1 சிட்டிகை
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் விழுது – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி – 1/4 கப்
கறுப்பு உப்பு – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க
சாட் மசாலா – 2 டீஸ்பூன் (தூவ)
பனீர் ஃபிங்கர்ஸ் செய்முறை
பனீரை நீளத் துண்டுகளாக நறுக்கி உப்பு, எலுமிச்சம் ஜுஸ், மிளகாய் பொடி சேர்த்து பிசறி வைக்கவும். கடலை மாவு, உப்பு, கார்ன் ஃப்ளார், சமையல் சோடா, கறுப்பு உப்பு, ஓமம், மிளகாய் விழுது, பூண்டு விழுது, கரம் மசாலா, கொத்தமல்லி சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி ஊற வைத்து வைத்துள்ள பனீரை கடலை மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டு மிதமான தீயில் பொரித்தெடுக்கவும். சாஸ§டன் பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum