Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


விளையாட்டில் அரசியல் வேண்டாம்: ரணில் வேண்டுகோள்

Go down

விளையாட்டில் அரசியல் வேண்டாம்: ரணில் வேண்டுகோள் Empty விளையாட்டில் அரசியல் வேண்டாம்: ரணில் வேண்டுகோள்

Post by oviya Sat Apr 25, 2015 11:46 am

விளையாட்டுக்குள் ஊழல் மற்றும் அரசியலை திணிக்க வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சுற்றுலா மற்றும் விளையாட்டு அமைச்சில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்ட போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் விளையாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அமைச்சில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய குழுவின் அறிக்கையை சமர்ப்பிப்பது தொடர்பிலேயே இச்சந்திப்பு நடைபெற்றது.

டீ.திஸாநாயக்க தலைவராக உள்ள இந்தக் குழுவில் என்.பத்மநாதன் மற்றும் ரெஸ்லி குஷேன் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

குறித்த குழு மேற்கொண்ட ஆய்வில் அமைச்சில் இடம்பெற்ற 18 மோசடிகள் குறித்து தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum