Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ராஜபக்ச அரசின் மூன்று முக்கியஸ்தர்கள் அடுத்த சில தினங்களில் கைது செய்யப்பட உள்ளனர்

Go down

ராஜபக்ச அரசின் மூன்று முக்கியஸ்தர்கள் அடுத்த சில தினங்களில் கைது செய்யப்பட உள்ளனர் Empty ராஜபக்ச அரசின் மூன்று முக்கியஸ்தர்கள் அடுத்த சில தினங்களில் கைது செய்யப்பட உள்ளனர்

Post by oviya Thu Apr 23, 2015 12:36 pm

ராஜபக்ச அரசாங்கத்தில் அங்கம் வகித்த மூன்று முக்கிய நபர்கள் அடுத்த சில தினங்களில் நிதி மோசடி விசாரணைப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட உள்ளதாக பொலிஸ் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.
இவர்கள் சம்பந்தமான ஆரம்ப கட்ட விசாரணைகள் பூர்த்தியாகியுள்ளதுடன் அரச பணத்தை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில், சட்டமா அதிபரின் ஆலோசனையின்படி அவர்கள் கைது செய்யப்பட உள்ளனர்.

பொது சொத்துக்களை கொள்ளையிட்டமை சம்பந்தமாக எவராக இருந்தாலும் தகுதி தராதரம் பாராது கைது செய்யுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அண்மையில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

இவ்வாறான குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் வரை நாடாளுமன்றம் கலைக்கப்படுவதை ஒத்திவைக்குமாறும் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரியுள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum