Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஆறு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ளது

Go down

ஆறு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ளது Empty ஆறு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ளது

Post by oviya Tue Apr 21, 2015 1:18 pm

நாட்டின் ஆறு மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 24 மணித்தியால காலப்பகுதியில் நாட்டின் பல பகுதிகளில் கடுமையான மழை பெய்யக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஆறு மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி, கண்டி, களுத்துறை, மாத்தறை, பதுளை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.

மண்சரிவு அபாயம் ஏற்படக் கூடிய பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மலையகத்தில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகின்றது.

மலையக பகுதிகளிலும் பிரதான வீதிகளிலும் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதனால் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் பனிமூட்டம் அதிகரிக்கும் பட்சத்தில் வாகனங்களில் முன் விளக்கை ஒளிரவிட்டு செல்லும்போது விபத்துக்களை தவிர்த்துக்கொள்ளலாம் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனா்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum