Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விடயங்களில் பிரதமர் தலையீடு செய்ய முடியாது!– அஜித் பெரேரா

Go down

லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விடயங்களில் பிரதமர் தலையீடு செய்ய முடியாது!– அஜித் பெரேரா Empty லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விடயங்களில் பிரதமர் தலையீடு செய்ய முடியாது!– அஜித் பெரேரா

Post by oviya Tue Apr 21, 2015 1:09 pm

லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் விடயங்களில் பிரதமரோ அல்லது நாடாளுமன்றமோ தலையீடு செய்ய முடியாது என பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
அவ்வாறு தலையீடு செய்ய முயற்சித்தால் அதனை நாம் எதிர்க்கின்றோம்.

அரசியல் சாசனத்தின் 35ம் சரத்து குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கு எதிரான வழக்கு ஒன்றின் போது பதவியில் இருக்கும் காலத்தில் மட்டுமே வழக்குத் தொடர முடியாது என நீதிமன்றம் அறிவித்திருந்தது.

அனைவருக்கும் சட்டத்தை சமனாக்கும் நோக்கில் 19ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச,லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிற்கு சாட்சியாளராகவே அழைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை பாதுகாப்பதனைப் போன்றே, பிரஜைகளின் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும் என அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum