Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அஸ்கிரிய பீடாதிபதியின் மறைவிற்கு அமெரிக்கா, சீனா இரங்கல்

Go down

அஸ்கிரிய பீடாதிபதியின் மறைவிற்கு அமெரிக்கா, சீனா இரங்கல் Empty அஸ்கிரிய பீடாதிபதியின் மறைவிற்கு அமெரிக்கா, சீனா இரங்கல்

Post by oviya Fri Apr 10, 2015 12:33 pm

அஸ்கிரிய பீடாதிபதி உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரரின் மறைவிற்கு சீனாவும், அமெரிக்காவும் தனது இரங்கலை வெளியிட்டுள்ளன.
இலங்கைக்கு மட்டுமன்றி உலகிற்கே பௌத்தத்தை போதிப்பதற்கு அஸ்கிரிய பீடாதிபதி வழங்கிய சேவையானது அளப்பரியது எனவும், இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான பௌத்த உறவுகளை வலுப்படுத்த அஸ்கிரிய பீடாதிபதி முக்கிய பங்காற்றியதாகவும் இலங்கைக்கான சீன தூதுவர் யீ யான்லியாங் தெரிவித்துள்ளார்.

அஸ்கிரிய பீடாதிபதி பல தடவைகள் சீனாவிற்கு விஜயம் செய்துள்ளதாகவும் அவருக்கு உயரிய மரியாதை சீனாவில் காணப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். உலகம் தலைசிறந்த மதத் தலைவர் ஒருவரை இழந்துள்ளதாகவும் அவரது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அஸ்கிரிய பீடாதிபதிக்கு அமெரிக்கா தனது இரங்கலை வெளியிட்டுள்ளது.அஸ்கிரிய பீடாதிபதியைத் தெரிந்த அமெரிக்கர்களும், இலங்கையர்களும் அவர் மீது மிகுந்த மரியாதை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

பௌத்த மத விழுமியங்களின் அடிப்படையில் வாழ்ந்த அஸ்கிரிய பீடாதிபதி அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்தார் என குறிப்பிட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum