Top posting users this month
No user |
Similar topics
புழுக்கள் அடங்கிய அரிசியை விநியோகித்த குடும்ப நல உத்தியோகஸ்தருக்கு பிணை!
Page 1 of 1

அட்டன் டிக்கோயா டிலரி தோட்டத்தில் புழுக்கள் அடங்கிய பழுதடைந்த அரிசியை தொழிலாளிகளுக்கு விநியோகித்த குடும்ப நல உத்தியோகஸ்தர் 15000 ரூபா சரீர பிணையில் அட்டன் நீதவான் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அட்டன் டிக்கோயா டிலரி தோட்டத்தில் தோட்ட தொழிலாளர்களுக்கு விநியோகிப்பதற்கென களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த மனித பாவனைக்கு உதவாத ஒரு தொகை அரிசி பொகவந்தலாவ பொது சுகாதார பரிசோதகர்களால் நேற்று மீட்கப்பட்டிருந்தது.
இதன்போது இச்சம்பவத்துடன் தொடர்புடைய குடும்ப நல உத்தியோகஸ்தரை அட்டன் நீதவான் நீதிமன்றின் பதில் நீதவான் எஸ்.கருணாகரனின் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தியபோது அவர் குறித்த உத்தியோகஸ்தரை 15000 ரூபா சரீர பிணையில் விடுதலை செய்துள்ளனர்.
எனினும் இது தொடர்பான விசாரணை மீண்டும் எதிர்வரும் 6ம் திகதி அட்டன் நீதவான் நீதிமன்றத்தினால் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தொழிலாளர்களுக்கு வழங்கப்படவிருந்த புழுக்கள் அடங்கிய அரிசி மீட்பு
» மகிழடித்தீவில் தமிழ் பிராமி எழுத்துக்கள் அடங்கிய நாகர் காலத்து பொருட்கள் கண்டுபிடிப்பு
» பா.உறுப்பினர் சஜினுக்கு கடன் அடிப்படையில் எண்ணெய் விநியோகித்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum