Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மகிந்தவிற்கு ஆதரவாக 15 மில்லியன் பெறுமதியான விளையாட்டு உபகரணங்களை விநியோகித்த சதொச!

Go down

மகிந்தவிற்கு ஆதரவாக 15 மில்லியன் பெறுமதியான விளையாட்டு உபகரணங்களை விநியோகித்த சதொச!  Empty மகிந்தவிற்கு ஆதரவாக 15 மில்லியன் பெறுமதியான விளையாட்டு உபகரணங்களை விநியோகித்த சதொச!

Post by oviya Sat Feb 28, 2015 1:49 pm

கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் லங்கா சதொசவினால் இந்தியாவிலிருந்து ஒரு தொகை விளையாட்டு உபகரணங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுங்க திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட விளையாட்டு உபகரணங்களின் பெறுமதி 15 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்படுகிறது.

கரம்போட், பெட்மிட்டன், கூடை பந்து விளையாட்டுகளுக்கான பந்துகள்,பெட்மிட்டன் மட்டைகள் போன்ற விளையாட்டு உபகரணங்கள் இதில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விளையாட்டு உபகரணங்கள், சதொச களஞ்சியதில் களஞ்சியப்படுத்தப்படாமல்,  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. லங்கா சதொசவின் முன்னாள் தலைவர் நலிந்த பெர்னாண்டோவும் இந்த விளையாட்டு உபகரணங்களை இறக்குமதி செய்ய உதவியுள்ளதாக கூறப்படுகின்றது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum