Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஜெயலலிதா முதல்வராக வேண்டும்: தன்னைத் தானே சிலுவையில் அறைந்து கொண்ட நபர்

Go down

ஜெயலலிதா முதல்வராக வேண்டும்: தன்னைத் தானே சிலுவையில் அறைந்து கொண்ட நபர் Empty ஜெயலலிதா முதல்வராக வேண்டும்: தன்னைத் தானே சிலுவையில் அறைந்து கொண்ட நபர்

Post by oviya Mon Feb 23, 2015 12:18 pm

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் தமிழகத்தின் முதல்வர் ஆகவேண்டும் என்று நபர் ஒருவர் தன்னைத் தானே சிலுவையில் அறைந்து கொண்டுள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ளதால் தனது முதல்வர் பதவியையும் எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்தார்.

இதையடுத்து ஓ.பி.பன்னீர் செல்வம் தமிழக முதல்வராக பதவியேற்று செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், ஜெயலலிதா இந்த சொத்துக்குவிப்பு வழக்ககில் குற்றமற்றவர் என்று விடுதலையாக வேண்டுமென்று தமிழகத்தின் பல பகுதிகளிலும் அதிமுகவினர் வினோத வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர்.

அதேபோல சென்னையில் இன்று ஷிஹான் ஹுசைனி என்ற கராத்தே நிபுணர் சுமார் 15 செண்டீமீற்றர் அளவிலான ஆணிகளை கொண்டு தன்னைத் தானே மரத்தினால் ஆன சிலுவையில் அறைந்து கொண்டுள்ளார்

சுமார் 6 நிமிடங்களுக்கும் மேலாக சிலுவையில் அறைந்த நிலையில் அவர் இருந்துள்ளார்.

மேலும்,அவர் ஜெயலலிதா மீண்டும் தமிழகத்தின் முதல்வராக வரவேண்டும் என்ற காரணத்திற்காக இதனை செய்ததாக தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum