Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மகிந்த மீண்டும் சுதந்திரக் கட்சிக்குள் நுழைய மைத்திரி இடமளிக்க மாட்டார்

Go down

மகிந்த மீண்டும் சுதந்திரக் கட்சிக்குள் நுழைய மைத்திரி இடமளிக்க மாட்டார் Empty மகிந்த மீண்டும் சுதந்திரக் கட்சிக்குள் நுழைய மைத்திரி இடமளிக்க மாட்டார்

Post by oviya Mon Feb 23, 2015 12:07 pm

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பையோ, தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையோ வழங்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை ஒன்றின் போது இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பான உத்தியோகபூர்வமற்ற தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வட்டாரங்கள் கூறுகின்றன.

ராஜபக்சவினர் ஆட்சிக்காலத்தில் சுதந்திரமாக பேசக் கூட முடியாமல் இருந்ததாகவும் மீண்டும் சர்வாதிகாரத்தில் திளைத்த அந்த குடும்ப ஆட்சியை சுதந்திரக் கட்சிக்குள் கொண்டு வந்தால், நடைபெற்று வரும் புதிய அரசியல் மறுசீரமைப்பும் அழிந்து போகும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

யாரேனும் மகிந்த ராஜபக்சவுக்கு மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் நுழைய கதவை திறந்து கொடுக்க முயற்சித்தாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதற்கு எந்த வகையிலும் இடமளிக்க மாட்டார் என ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum