Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கொழும்பில் தரமான உணவகங்களை தெரிவு செய்யும் பணி ஆரம்பம்

Go down

கொழும்பில் தரமான உணவகங்களை தெரிவு செய்யும் பணி ஆரம்பம் Empty கொழும்பில் தரமான உணவகங்களை தெரிவு செய்யும் பணி ஆரம்பம்

Post by oviya Mon Feb 23, 2015 11:59 am

தூர இடங்களிலிருந்து வருகை தரும் மக்களின் நலனை கருத்திற்கொண்டு கொழும்பிலுள்ள உணவகங்களை பரிசோதனைக்குட்படுத்த கொழும்பு மாநகர சபை தீர்மானித்துள்ளது.
இந்த பரிசோதனை நடவடிக்கைகள் இன்று முதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக மாநகர வைத்திய அதிகாரி ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

இந்த பரிசோதனை நடவடிக்கைகளின் பின்னர் தரமான உணவகங்களுக்கு தரச்சான்றிதழ் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்படி தூர பிரதேசங்களிலிருந்து கொழும்பிற்கு வருகை தரும் மக்கள் எந்தவித அச்சமுமின்றி சான்றிதழ் உள்ள உணவகங்களில் உணவு உட்கொள்ள முடியும் என மாநகர வைத்திய அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

50 உணவகங்களில் சோதனைகளை மேற்கொண்டு இன்று முதல் இந்த தர சான்றிதழ் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு இலங்கையின் தலைநகரமென்பதால் வெளிநாடுகளிலிருந்தும், நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்தும் நாளொன்றுக்கு இலட்சக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர்.

இதற்கமைய கொழும்பு நகரத்திற்கு வருகை தரும் மக்களை முறையாக அனுசரிப்பது மாத்திரமின்றி அவர்களின் சுகாதார நலன் குறித்தும் அவதானம் செலுத்த வேண்டியது மாநகர சபையின் கடமை என மாநகர வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum