Top posting users this month
No user |
Similar topics
குளிர்பானம் கொடுத்து சிறுமிகளை சீரழித்த தாத்தா
Page 1 of 1

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 55 வயது முதியவர் ஒருவர், குளிர்பானத்தில் மயக்கமருந்து கலந்து கொடுத்து 2 சிறுமிகளை பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர், இடையர்பாளையம் என்ற பகுதியில் பள்ளிக்கு சென்று திரும்பிய 2 சிறுமிகள், வீட்டிற்கு முன்பாக விளையாடிக் கொண்டிருந்தனர்.
அவர்களது பெற்றோர்கள் வேலைக்கு சென்றுவிட்டதை அறிந்த முத்துப்பழனி (55) என்ற முதியவர், சிறுமிகளை தனது வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.
இருவருக்கும் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அவர்கள் மயங்கியதும் அவர்களை பாலியல் பலாத்காரம் செய்த பின்னர், ஊரைவிட்டு தப்பி சென்றுவிட்டார்.
இந்நிலையில் மாலையில் வீடு திரும்பிய பெற்றோர்கள், வீட்டில் மகள்கள் இல்லாதது கண்டு சந்தேகமடைந்தனர்.
பல்வேறு இடங்களில் சிறுமிகளை தேடிய போது அவர்கள் அலங்கோல நிலையில் மயங்கி கிடந்தது தெரிய வந்தது.
அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமிகளை மயக்க நிலையில் இருந்து மீட்டு விசாரித்த போது, நடந்த விவரங்களை சிறுமிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மகளிர் பொலிசாரிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து முத்துப்பழனியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» குளிர்பானம் கொடுத்து சிறுமிகளை சீரழித்த தாத்தா
» சிறுமிகளை விபச்சாரத்தில் தள்ளிய 8 பொலிசார் டிஸ்மிஸ்
» தாத்தா வந்தார்!
» சிறுமிகளை விபச்சாரத்தில் தள்ளிய 8 பொலிசார் டிஸ்மிஸ்
» தாத்தா வந்தார்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum