Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இணையாமல் குழந்தை பெற்றுத்தர மாணவியை டார்ச்சர் செய்த நபர்

Go down

இணையாமல் குழந்தை பெற்றுத்தர மாணவியை டார்ச்சர் செய்த நபர் Empty இணையாமல் குழந்தை பெற்றுத்தர மாணவியை டார்ச்சர் செய்த நபர்

Post by oviya Tue Feb 10, 2015 1:23 pm

உத்திரப்பிரசேத மாநிலத்தில் இணையாமல் குழந்தை பெற்றுத்தருமாறு சட்டக்கல்லூரி மாணவியை வற்புறுத்திய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
உத்திரப்பிரதேச மாநிலம் மீரட் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் சட்டக்கல்லூரி மாணவி ஒருவர், பகுதி நேர ஊழியராக பணியாற்றி வந்தார்.

இவருடன் நட்பை வளர்த்துக் கொண்ட விடுதியின் உரிமையாளர், மெல்ல மெல்ல அந்த பெண்ணுக்கு காமவலை வீசியுள்ளார்.

மேலும் அந்த பெண்ணிடம், நாம் இருவரும் சேர்ந்து குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது இல்லை.

எனது விந்தணுவையும், உனது கருமுட்டையையும் இணைத்து டெஸ்ட் டியூப் மூலம் உன்னைப் போலவே ஒரு அழகான குழந்தையை எனக்கு நீ பெற்றுத்தர வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வந்திருக்கிறார்.

விடுதி உரிமையாளரின் இந்த விபரீத ஆசைக்கு, அந்த விடுதியை சேர்ந்த சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த கோரிக்கையை அந்த மாணவி ஏற்க மறுத்துவிட்டார்.

இந்நிலையில் கடந்த 3 ஆம் திகதி, 4 பேருடன் வந்த விடுதி உரிமையாளர் தன்னை கட்டிப்போட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து உடனே பாதிக்கப்பட்ட அந்த மாணவியை, மருத்துவப் பரிசோதனைக்கு பொலிசார் அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் வழக்கு பதிவு செய்த பொலிசார், விடுதி உரிமையாளர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum