Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஆளுனர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும்: மாகாண முதலமைச்சர்கள் எச்சரிக்கை

Go down

ஆளுனர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும்: மாகாண முதலமைச்சர்கள் எச்சரிக்கை Empty ஆளுனர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும்: மாகாண முதலமைச்சர்கள் எச்சரிக்கை

Post by oviya Fri Feb 06, 2015 1:13 pm

அரசியல் அமைப்பிற்கு அமைவாக முதலமைச்சர்களான நியமிக்கப்பட்டுள்ள தம்மை பதவியிலிருந்து நீக்கினால் குறித்த ஆளுனர்களுக்கு எதிராக வழக்குத் தொடர நேரிடும் என மத்திய மற்றும் மேல் மாகாண முதலமைச்சர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் இரண்டு மனுக்களையும் முதலமைச்சர்கள் தாக்கல் செய்துள்ளனர்.

மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஆகியோர் இவ்வாறு மனு தாக்கல் செய்துள்ளனர்.

தம்மை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதனை தடுக்க ரீட் உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு நீதிமன்றிடம் முதலமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேல் மாகாண ஆளுனர் சீ.லோகேஸ்வரன், மத்திய மாகாண ஆளுனர் சுரங்கனி எல்லாவெல ஆகியோர் இந்த மனுக்களின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

கடந்த மாகாண சபைத் தேர்தல்களின் போது அதி கூடிய விருப்பு வாக்குகளை மாகாணங்களில் பெற்றுக்கொண்டதாக முதலமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அரசியல் அமைப்பிற்கு அமைவான முறையில் நியமிக்கப்பட்ட தம்மை பதவியிலிருந்து விலக்கி வேறு ஒருவரை நியமிப்பது சட்டவிரோதமானது என இரண்டு முதலமைச்சர்களும் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே சில மாகாண சபைகளின் முதலமைச்சர் பதவிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum