Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


புதிய அரசாங்கத்தின் ஓய்வூதிய கொடுப்பனவு அதிகரிப்பு: ஹர்ஷ டி சில்வா விளக்கம்

Go down

புதிய அரசாங்கத்தின் ஓய்வூதிய கொடுப்பனவு அதிகரிப்பு: ஹர்ஷ டி சில்வா விளக்கம் Empty புதிய அரசாங்கத்தின் ஓய்வூதிய கொடுப்பனவு அதிகரிப்பு: ஹர்ஷ டி சில்வா விளக்கம்

Post by oviya Thu Feb 05, 2015 1:02 pm

புதிய அரசாங்கத்தினால் ஓய்வுதியகாரர்களுக்கு வழங்கப்படும் மேலதிக கொடுப்பனவு தொடர்பில் பிரதி நிதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா விளக்கம் அளித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 2500 ரூபா அதிகரித்ததோடு புதிய அரசாங்கத்தினால் 1000 ரூபாய் அதிகரித்ததனால் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு கொடுப்பதாக கூறிய 3500 ரூபாய் முழுமையடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலை திட்டத்தில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 3500 ரூபாய் வழங்குவதாக தெரிவித்தோம். எனினும் வரவு செலவு திட்டத்தில் 1000 ரூபாவே அதிகரித்தோம். அப்படி செய்தது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வரவு செலவு திட்டத்தில் 2500ரூபா அதிகரித்திருந்தார். இரண்டையும் சேர்ந்தே முழுமையாக 3500 ரூபா அதிகரிப்பு என குறிப்பிடப்பட்டதாக பிரதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் கருத்து வெளியிட்டார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum