Top posting users this month
No user |
Similar topics
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு கட்சிகள் வேட்பு மனு வழங்கக் கூடாது: மல்வத்து பீடாதிபதி
Page 1 of 1

ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு அரசியல் கட்சிகள் வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதிக்கக் கூடாது என கண்டி மல்வத்து பீடாதிபதி ஸ்ரீ சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டியிட அனைவருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படக் கூடாது.
ஊழல் மோசடிகள், கொள்ளைகள், சண்டித்தனங்களில் ஈடுபட்டவர்களுக்கு அரசியல் கட்சிகள் வேட்பு மனுத் தாக்கல் செய்ய சந்தர்ப்பம் அளிக்கக் கூடாது.
முன்னுதாரணமான தலைவர் ஒருவர் நாட்டை ஆட்சி செய்வதனால் இனி வரும் காலங்களில் ஊழல் மோசடிகள் இடம்பெறாது என மக்கள் கருதுகின்றனர்.
பெற்றோலிய வள அமைச்சு மிகவும் முக்கியமான அமைச்சு இந்த அமைச்சின் ஊழல் மோசடிகள் தொடர்பில், அமைச்சர் சம்பிக்க ரணவக்க அம்பலப்படுத்தியிருந்தார்.
கடந்த அரசாங்கம் இதன் காரணமாக அவரது அமைச்சுப் பதவியை மாற்றியது.
இந்த அமைச்சின் பணிகள் மதி நுட்பத்துடன் சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட வேண்டுமென மல்வத்து பீடாதிபதி தெரிவித்துள்ளார்.
பெற்றோலிய வள ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார நேற்று மல்வத்து பீடாதிபதியை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்ட போது, இந்தக் கருத்தக்கள் வெளியிடப்பட்டன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஆளும் எதிர்க்கட்சி என்ற பேதம் பாராது ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்படும்: ஜே.வி.பி.
» மோசடிகளில் ஈடுபட்ட திருடர்களை பிடிப்பதில் ஏற்பட்டிருக்கும் தாமதம் ஏன்?: அகில விராஜ் காரியவசம்
» இடைத்தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்த முதல்வர் ஜெயலலிதா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum