Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


நீர்த்தேக்கத்தில் பாய்ந்து உயிரிழந்தவரின் சடலம் உறவினா்களிடம் ஒப்படைப்பு

Go down

நீர்த்தேக்கத்தில் பாய்ந்து உயிரிழந்தவரின் சடலம் உறவினா்களிடம் ஒப்படைப்பு Empty நீர்த்தேக்கத்தில் பாய்ந்து உயிரிழந்தவரின் சடலம் உறவினா்களிடம் ஒப்படைப்பு

Post by oviya Tue Feb 03, 2015 12:50 pm

மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்து உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கடந்த ஞாயிற்றுக் கிழமை கொண்டு செல்லப்பட்டது.
அதனையடுத்து நேற்று பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.

குறித்த இளைஞன் (மாரிமுத்து மனோஜ்) (வயது 21) நீரில் மூழ்கியே உயிரிழந்துள்ளார் என பிரேத பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளது.



பிரேத பரிசோதனையின் பின்னர் நுவரெலியா நீதிமன்றத்தின் ஊடாக அறிக்கை ஒன்று உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில், சடலத்தை உரிய நேரத்தில் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கோஷங்கள் எழுப்ப கூடாது எனவும் அமைதியான முறையில் இறுதிக் கிரியைகளை நடத்துமாறும் குறிப்பிடப்பட்டுள்ளதோடு ஏதாவது பிரச்சினைகள் ஏற்படுமாயின் சம்மந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum