Top posting users this month
No user |
மட்டன் கறி கமகமக்க…. வாள், கத்தி பரிசுடன் பிறந்த நாள் கொண்டாடிய அழகிரி
Page 1 of 1

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மதுரையில் இன்று தனது 64வது பிறந்தநாளை கொண்டாடினார்.
மதுரை டி.வி.எஸ் நகரில் உள்ள தனது வீட்டில் காலை 9 மணி அளவில் மனைவி, மகன், மருமகள், சம்மந்தி குடும்பத்தினர், மனைவியின் சகோதரிகள் உள்ளிட்ட உறவினர்களுடன் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
இந்த நிகழ்ச்சியில் தி.மு.க எம்.பி ராமலிங்கம், மன்னன், முன்னாள் எம்.எல்.ஏ கவுஸ்பாட்சா உள்பட பலர் பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து தனது வீட்டில் இருந்து முத்தையா மன்றம் வரை சுமார் 4 மணி கிலோ மீற்றர் வரை ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார். வழி நெடுக அவரது ஆதரவாளர்கள் மேள தாளத்துடன் வரவேற்பு அளித்தனர்.
பெரியார் பேருந்து நிலையத்தில் முன்னாள் கவுன்சிலர் தம்பித்துரை தலைமையில் திருநங்கைகள் 10 பேர் ஆட்டம், பாட்டத்துடன் வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து ஊர்வலமாக மண்டபம் வரை சாரட் வண்டியில் அழைத்துச் செல்லப்பட்டார்.
மண்டபத்தில் ஆதரவாளர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மு.க.அழிகிரிக்கு கேடயம், வாள், கத்தி உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை கொடுத்து மகிழ்ந்தனர். மண்டபத்தில் பிறந்தநாள் விழாவுக்கு வந்திருந்தவர்களுக்கு மட்டன் பிரியாணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum