Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தன்னை கற்பழித்த காமுகனையே மணமுடித்த இளம்பெண்

Go down

தன்னை கற்பழித்த காமுகனையே மணமுடித்த இளம்பெண் Empty தன்னை கற்பழித்த காமுகனையே மணமுடித்த இளம்பெண்

Post by oviya Thu Jan 29, 2015 1:45 pm

ஒடிஷா மாநிலத்தில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த குற்றவாளியே அந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரைச் சேர்ந்த திலிப் பெஹ்ரா(32) என்ற கார் ஓட்டுனர், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 23ம் திகதி பேருந்துக்காக காத்திருந்த 22 வயது பெண் ஒருவரை கடத்தியுள்ளார்.

மேலும், ஆள் நடமாட்டமில்லாத இடத்திற்கு அந்த பெண்ணை கொண்டு சென்று பலாத்காரம் செய்துள்ளார்.

இதையடுத்து அந்த பெண் இது குறித்து அந்த பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.

அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த பொலிசார் பெஹ்ராவை கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.

இந்நிலையில் பெஹ்ராவும், பாதிக்கப்பட்ட பெண்ணும் திருமணம் செய்துகொள்ள அனுமதி கோரி மாவட்ட நீதிமன்றத்தில் கூட்டாக மனு அளித்துள்ளனர். இதையடுத்து இது குறித்து நீதிமன்றம் இருவரின் கருத்துகளையும் கேட்டறிந்துள்ளது.

பிறகு பெஹ்ராவின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு நீதிமன்றம் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதையடுத்து, சிறை அதிகாரிகள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

எனவே புதன்கிழமை பெஹ்ரா இந்து முறைப்படி தன்னால் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

மேலும், தன்னை திருமணம் செய்து கொண்ட பெஹ்ராவை விடுதலை செய்யக் கோரி அந்த பெண் விரைவில் நீதிமன்றத்தை அணுக உள்ளதாக அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum