Top posting users this month
No user |
Similar topics
வாரம் ஒரு பாசுரம்
Page 1 of 1
வாரம் ஒரு பாசுரம்
விலைரூ.100
ஆசிரியர் : சுஜாதா
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
பகுதி: ஆன்மிகம்
ISBN எண்: -
Rating
★ ★ ★ ★ ★
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
வைணவ பக்தி நூல்களில் தலைசிறந்தது, நாலாயிரத் திவ்யப் பிரபந்தமாகும். அந்நூலின் பாசுரங்களுக்கு பலர் உரை எழுதியுள்ளனர். அவ்வுரைகளில் மிகச் சிறந்தது, பெரியவாச்சான் பிள்ளையின் உரை என்பர் பெரியோர். அவ்வுரையை, இன்றைய இளைஞர்கள் பலரால் படித்துப் பொருள் உணர்வது கடினம்; காரணம், அவ்வுரை வடமொழி கலந்த மணிப்பிரவாள நடையில் அமைந்துள்ளது. பழகு தமிழில், சுஜாதா இந்நூலை, 68 பாசுரங்களுக்கு மிக எளிமையாக உரை எழுதியுள்ளார்; படிப்பதற்கு சுவையாக உள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தினம் ஒரு திவ்யப்பிரபந்தப் பாசுரம்
» வாரம் ஒரு தகவல்
» திருமண தடை நீக்கும் 11 வாரம் புட்லூர் தல வழிபாடு
» வாரம் ஒரு தகவல்
» திருமண தடை நீக்கும் 11 வாரம் புட்லூர் தல வழிபாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum