Top posting users this month
No user |
Similar topics
ஜனாதிபதி செயலகத்தில் இருந்த 120 வாகனங்கள் மாயம்
Page 1 of 1

ஜனாதிபதி செயலத்தில் இருந்த மேலும் 120 வாகனங்களை காணவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறித்த வாகனங்கள் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் தருமாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்கள் வைத்திருக்கும் நபர்களுக்கு சட்ட ரீதியாக தண்டனை வழங்கப்படும் என பொலிஸ் அத்தியட்சகர் மேலும் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» புதிய ஜனாதிபதி தனது செயலகத்தில் கடமைகளை ஆரம்பித்தார்
» மீள கையளிக்கப்படாத வாகனங்கள் தொடர்பாக நாளை முதல் நடவடிக்கை! தேர்தல்கள் செயலகம்
» ராஜபக்ச குடும்பத்திற்கு 806 கோடி ரூபாய் பெறுமதியான வாகனங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum