Top posting users this month
No user |
அரசாங்கப் பிரமுகர்களுக்காக புதிதாக வாகனம் கொள்வனவு செய்யப்பட மாட்டாது
Page 1 of 1

அரசாங்கப் பிரமுகர்களுக்காக புதிதாக வாகனம் கொள்வனவு செய்யப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டவர்களுக்கு புதிதாக வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட மாட்டாது.
அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் ராஜாங்க அமைச்சர்களின் பயன்பாட்டுக்காகவும் புதிய வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட மாட்டாது என அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அமைச்சுக்களில் காணப்படும் வாகனங்களை தொடர்ந்தும் பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கப் பிரமுகர்களுக்காக புதிதாக உத்தியோகபூர்வ வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட மாட்டாது.
ஏற்கனவே அந்தந்த பதவிகளை வகித்தவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு சொந்தமான உத்தியோகபூர்வ வாகனங்கள் பயன்படுத்திக்கொ

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum