Top posting users this month
No user |
அரசாங்கத்தின் குறைபாடுகள் குறித்து புதிய ஜனாதிபதியிடமும் தெரிவித்துள்ளேன்: ஹிருனிகா
Page 1 of 1

புதிய அரசாங்கத்தில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடியுள்ளதாக மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அது தொடர்பாக அவதானம் செலுத்தியுள்ளார் ஆனால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தான் முன்வைத்த காரியங்கள் தொடர்பாக எந்த விதமான அவதானமும் செலுத்தவில்லை என நேற்றைய தினம் ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவித்த போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum