Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கொள்ளையிடப்பட்ட பணத்தை திரும்பப் பெறுங்கள்: கோரிக்கை விடுக்கும் தொழிற்சங்கம்

Go down

கொள்ளையிடப்பட்ட பணத்தை திரும்பப் பெறுங்கள்: கோரிக்கை விடுக்கும் தொழிற்சங்கம் Empty கொள்ளையிடப்பட்ட பணத்தை திரும்பப் பெறுங்கள்: கோரிக்கை விடுக்கும் தொழிற்சங்கம்

Post by oviya Thu Jan 22, 2015 1:25 pm

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷவின் அரசியல் செயற்பாடுகளுக்காக திவிநெகும திணைக்களத்திற்கு சொந்தமான ஆயிரத்து 862 கோடி 42 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதனை மீளப் பெறுமாறு கோரி இலங்கை சுதந்திர சமுர்த்தி பொது தொழிலாளர் சங்கம் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் திவிநெகும திணைக்களத்திற்கு எதிரில் நடைபெற்றது.

கடந்த நவம்பர் 21 ஆம் திகதியில் இருந்து தேர்தல் நடத்தப்பட்ட நாள் வரை இந்த பணம் எடுக்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சங்கத்தின் செயலாளர் சாந்த பண்டார தெரிவித்தார்.

பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி தேர்தல் விளம்பரங்களுக்காக 70 மில்லியன் ரூபாவும் பிரச்சாரம் மற்றும் திவிநெகும தேசிய மாநாடுகளுக்காக மேலும் 70 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு வீண் விரயமாக்கப்பட்ட செலவுகள் தொடர்பான ஆவணங்களும் மாற்றப்பட்டு வருவதாகவும் அதனை உடனடியாக தடுத்து நிறுத்துமாறும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும திணைக்களத்தின் அதிகாரிகளிடம் அறவிடப்பட வேண்டிய பணத்தை அறவிடுமாறும் சாந்த பண்டார சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum