Top posting users this month
No user |
Similar topics
இலக்கியச் செல்வர்கள்
Page 1 of 1
இலக்கியச் செல்வர்கள்
விலைரூ.50
ஆசிரியர் : மு.சாயபு மரைக்காயர்
வெளியீடு: இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம்
பகுதி: இலக்கியம்
Rating
★ ★ ★ ★ ★
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம், 37, நகர விரிவாக்கம், மயிலாடுதுறை- 609 001. (பக்: 165,)
இஸ்லாமிய எழுத்தாளர்களின் முகவரிக் களஞ்சியம் இது! தமிழ் ஆற்றல் மிக்க மு.மேத்தா, அப்துல் ரகுமான், அப்துல் காதர் போன்றவர்கள் பற்றிய குறிப்புகள் இனிக்கின்றன. இஸ்லாமிய மேடைகளை அலங்கரிக்கும் பேராசிரியர் தி.ராசகோபாலன் போன்ற சிலரது குறிப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளன. புதுவை, மயிலாடுதுறையைச் சார்ந்தவரே இந்நூலில் சேர்ந்துள்ளனர்.
இன்றைய இஸ்லாமிய இளைய தலைமுறைப் பேச்சாளரான பேராசிரியர் பர்வீன் சுல்தானா போன்றவர்கள் ஏன் விட்டுப் போனார்கள்? சென்னையில் ப.இதயதுல்லா போன்றவர்கள் கொடிகட்டிப் பறந்தாலும், அவர்கள் ஏன் விடுபட்டுப் போனார்கள்? `புதுவை இலக்கியச் செல்வர்கள்' என்று நூல் பெயர் இட்டிருந்தால் பொருத்தமாயிருக்கும்!

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum