Top posting users this month
No user |
பால்மா கொள்ளையர்களை முடிவுக்கு கொண்டு வருவோம்: ஜாதிக ஹெல உறுமய
Page 1 of 1

மைத்திரி யுகத்தில் மாடுகள் வெட்டப்படுகின்றமை மற்றும் நாட்டு மக்களை பால் மாபியாவிலிருந்து பாதுகாக்கின்ற செயற்பாடுகள் நடைபெறும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
வெட்டுவதற்கு வைத்திருந்த 108 மாடுகளை மீட்டு அவற்றை உரிமையாளர்களுக்கு வழங்கும் நிகழ்வொன்று அம்பலாந்தோட்டையில் நேற்று இடம்பெற்றது.
இதன்போது பால் இறக்குமதியை நிறுத்துவதற்கும் தாம் நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பதாகவும் தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum