Top posting users this month
No user |
Similar topics
தோட்ட தொழிலாளர்கள் மேசையை தட்டி பிரச்சினைகளை இனி கேட்க கூடாது: வேலாயுதம்
Page 1 of 1

தோட்ட தொழிலாளர்கள் தங்களின் பிரச்சினைகள் சம்பந்தமாக மேசையை தட்டி பேசும் கலாசாரத்தை மாற்றி தங்களின் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட்டு தோட்ட துறையில் தமக்குள்ள பங்களிப்பை பெற்றுக்கொள்ள வேண்டும் என தனது புதிய பெருந்தோட்ட துறை இராஜாங்க அமைச்சை பொறுப்பேற்ற தே.தோ.தொ.ச பொது செயலாளர் கே.வேலாயுதம் இன்று தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் வாழும் அனைவரையும் ஜாதி, மத வேறுபாடுகள் அற்ற நிலையில் தேவையான அனைத்து விடயங்களையும் முன் நிறுத்தி தனது வேலைத்திட்டங்களை செயல்படுத்த போவதாகவும் குறிப்பிட்டார்.
அத்தோடு கல்வி தோட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள மலையகத்தை பிரநிதித்துவப்படுத்தும் ஏனைய இரு அமைச்சர்களுடனும் மற்றும் ஏனைய அமைச்சர்களுடனும் இணைந்து ஒற்றுமையுடன் செயல்படவிருப்பதாகவும் தோட்ட நிர்வாகமும், தொழிலாளர்களும் பங்காளிகளாக அந்த துறையில் மிளிர்வதற்கு தேவையான அடித்தள ஏற்பாடுகளை செய்யவிருப்பதாகவும் மலையக தொழிலாளர்களுக்கு அவர்களுடைய சொந்த காணியில் வீடுகளை அமைத்து கொடுக்கவிருப்பதாகவும் இதற்கமைய 100 நாட்களுக்குள் மக்களுக்கு வீடுகளை கட்டி கொடுக்க தீர்மானித்துள்ளதாகவும் இதற்கு அணைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இன்று பத்தரமுல்லையில் தனது அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்ற பின் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தூங்கிக் கொண்டிருந்த தொண்டமானை தட்டி எழுப்பியுள்ளோம்! மனோ கணேசன்
» கூட்டமைப்பு மைத்திரி அரசிடம் கேட்க வேண்டிய முதல் கோரிக்கை
» பெருந்தோட்ட மக்களுக்கு உதவ முன்வருமாறு வேலாயுதம் பிரிட்டனுக்கு அழைப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum