Top posting users this month
No user |
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மக்கள் பணிப்பகிஷ்கரிப்பில்
Page 1 of 1

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர் அதிகாரிகளின் வீடுகளை பொலிஸார் சோதனை செய்தனர்.
இது அநாகரிகமற்ற விடயம் என கூறி மலையகத்தில் பல பாகங்களில் கட்சியின் அங்கத்தவர்களினால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது அட்டன் பிரதேசத்திற்குட்பட்ட யூனிபீல்ட் தோட்ட எரோல் பிரிவிலிருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அங்கத்தவர்களும் தொழில் பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டனர்.
இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சில அங்கத்தவர்கள் கட்சியின் சில உயர் அதிகாரிகள் செய்த தவறுக்காக எங்களை அரசியல் ஆபத்துக்காக பயன்படுத்த வேண்டாம் என கூறி சிலர் அவ் ஆர்ப்பாட்டத்திற்கு செல்ல மறுப்பு தெரிவித்திருந்தனர்.
இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளாதவர்களை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏனைய சில நபர்கள் தேவையற்ற முறையில் தேவையற்ற வார்த்தையால் பேசியதால் இதனை கண்டித்து இன்று காலை 9 மணியளவில் மேற்படி தோட்டத்தில் ஒரு மணித்தியாலயம் இக்கட்சியின் சில ஆதரவாளர்கள் வேலைக்கு செல்லாமல் பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டிருந்தனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum