Top posting users this month
No user |
Similar topics
தேர்ந்தெடுத்த மலையாளச் சிறுகதைகள்
Page 1 of 1
தேர்ந்தெடுத்த மலையாளச் சிறுகதைகள்
தேர்ந்தெடுத்த மலையாளச் சிறுகதைகள்
விலைரூ.75
ஆசிரியர் : பதிப்பக வெளியீடு
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பகுதி: கதைகள்
Rating
★ ★ ★ ★ ★
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை -98 (பக்கம்:133)
மலையாள இலக்கிய உலகின் சிறந்த எழுத்தாளர்களின், மிகச் சிறந்த படைப்புகள், இந்த நூலில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. தகழி சிவசங்கர பிள்ளை, பொன்குன்னம் வர்க்கி மற்றும் மாதவிக் குட்டி, அஷிதா உள்ளிட்ட 19 எழுத்தாளர்களின் சிறுகதைகள் இதில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. பிரபலமானவர்களின் சிறுகதைகள், மொழி பெயர்ப்பாளரின் ரசனைக்கு பிடித்த சிறுகதைகள் ஆகியவை மட்டுமே, மலையாளத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கப்படுகிறது என, கூறப்படும் குற்றச்சாட்டுகள், இதில் தகர்த்தெறியப்பட்டுள்ளன. வெவ்வேறு விதமான பிரச்னைகளை பற்றிய கதைகள், அழகாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. கேரள மக்களின் இலக்கிய வளத்தையும், கலாசாரத்தையும் புரிந்து கொள்வதற்கு இந்த நூல் உதவும்.
abirami- Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum