Top posting users this month
No user |
Similar topics
சிறுவர்களுக்கான சிரிப்புக் கதைகள்
Page 1 of 1
சிறுவர்களுக்கான சிரிப்புக் கதைகள்
சிறுவர்களுக்கான சிரிப்புக் கதைகள்
விலைரூ.80
ஆசிரியர் : சூர்யா
வெளியீடு: சாய் சூர்யா எண்டர்பிரைசஸ்
பகுதி: கதைகள்
Rating
★ ★ ★ ★ ★
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
பழைய எண் 24, கிருஷ்ணா தெரு, தி.நகர், சென்னை 17,
( பக்கங்கள்: 128)
நகைச்சுவையுடன் கூடிய கதைகளை சொல்லி, மறைமுகமாக நீதி போதனையை கற்பிக்கும் விதத்தில் இந்த புத்தகத்தில், 58 கதைகள் கூறப்பட்டுள்ளன. பஞ்ச தந்திர கதைகள் பாணியில் கூறப்பட்டுள்ள, எளிய நடையிலான இந்த கதைகள் சிறுவர்களை படிக்க தூண்டும் என்பதில் சந்தேகமில்லை.
"டிவி மோகத்தில் மூழ்கியுள்ள சிறார்களை, அரிய கதைகள் சொல்லி ஈர்க்கும், இந்த புத்தகத்தின் வெளியீட்டாளர்களை பாராட்டியே, ஆக வேண்டும்.
abirami- Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014
Similar topics
» சிறந்த சிரிப்புக் கதைகள் - தெனாலிராமன் கதைகள்
» சின்னச் சின்ன சிரிப்புக் கதைகள் ( படங்களுடன்)
» சிறுவர்களுக்கான சிறந்த கதைகள்
» சின்னச் சின்ன சிரிப்புக் கதைகள் ( படங்களுடன்)
» சிறுவர்களுக்கான சிறந்த கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum