Top posting users this month
No user |
Similar topics
ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக் – மர்மக் கதைகள்
Page 1 of 1
ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக் – மர்மக் கதைகள்
ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக் – மர்மக் கதைகள்
விலைரூ.110
ஆசிரியர் : பெரு.முருகன்
வெளியீடு: விகடன் பிரசுரம்
பகுதி: கதைகள்
ISBN எண்: -
Rating
★ ★ ★ ★ ★
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
‘ஹாலிவுட்’ திரையுலகில், முக்கியமான தடம் பதித்திருப்பவர், திகில் மன்னன் ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக். அவர் கதை எழுதி, பின்னர் படங்களாக வந்த, ‘சைக்கோ’, ‘பேர்ட்ஸ்’, ‘39 ஸ்டெப்ஸ்’ படங்கள், இன்றும், உலகையே திகிலில் ஆழ்த்திக் கொண்டிருக்கின்றன. அவர், 300க்கும் மேற்பட்ட திகில் கதைகளை எழுதியுள்ளார். அதில், 11 கதைகளை தேர்ந்தெடுத்து, தமிழில், ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக் மர்மக் கதைகள் என்ற தலைப்பில், பெரு.முருகன், இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.
அனைத்திலும், ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக்கின் ஆளுமை; திரைப்பட காட்சி போலவே, காட்டுகிறார் எழுத்தாளர். மொழி பெயர்த்தலில் உள்ள சவால்களை எளிதில், கடந்து செல்கிறார்.
சி.சுரேஷ்
abirami- Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum