Top posting users this month
No user |
Similar topics
சரசுவின் சௌந்தர்ய லஹரி
Page 1 of 1
சரசுவின் சௌந்தர்ய லஹரி
சரசுவின் சௌந்தர்ய லஹரி
விலைரூ.100
ஆசிரியர் : கவிஞர் கண்ணதாசன்
வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம்
பகுதி: கதைகள்
ISBN எண்: -
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
கவிவேந்தர் கண்ணதாசனின் கவிதை நயம் போல, கவியரசின் கதை நயம் மக்களைப் போய்ச் சேரவில்லை. அந்தக் குறையை இந்த சரசுவின் சரசமான கதை, தீர்த்து வைக்கிறது.
முற்பிறவியின் நினைவு வந்தால், அது என்ன பாடுபடுத்தும் என்று இக்கதை மூலம் கவிஞர் வருணித்துள்ளார்.
மூன்று பிறவிகளின் கதையை, முழுக் கதை போல, விட்டலாச்சாரியார் மாய மந்திரக் கதை போல, கவிஞருக்கே உள்ள சிருங்கார சுவையில் எழுதி, நம் மனதில் நிறுத்தி விடுகிறார் கவியரசர் கண்ணதாசன்!
abirami- Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum