Top posting users this month
No user |
Similar topics
மகிந்த இன்று கண்டிக்கு விஜயம்!
Page 1 of 1
மகிந்த இன்று கண்டிக்கு விஜயம்!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று கண்டிக்கு சென்று தலதாமாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.
அதனை தொடர்ந்து மல்வத்து மகாநாயக்க தேரரான திப்பெட்டுவாவ சுமங்கல தேரரை சந்தித்துள்ளதோடு, அஸ்கிரிய மகாநாயக்க உடுகமபுத்தரஹித்த தேரரரையும் சந்தித்தார்.
முன்னாள் ஜனாதிபதி கண்டிக்கு விஜயம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று காலை கண்டிக்கு விஜயம் செய்துள்ளார்.
முதலில் தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதி பின்னர் மல்வத்து பீடாதி திப்பட்டுவாவே சுமங்கல தேரையும் பின்னர் அஸ்கிரி பீடாதிபதி உடுகம புத்தரக்கித தேரரையும் சந்தித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் கண்டி விஜயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திலும் அமுனுகம மற்றும் லொஹான் ரத்வத்தே ஆகியோரும், கண்டி நகர சபை முதல்வர் மஹேன் ரத்வத்தேயும் இணைந்து கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதியுடன் இணைந்து நாடு முழுவதும் சஞ்சரித்த முக்கிய தலைவர்கள் இன்று முன்னாள் ஜனாதிபதியின் கண்டி விஜயத்தில் இணைந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அஸ்கிரிய, மல்வத்து பீடாதிபதிகளுடன் மஹிந்த ராஜபக்ச கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று கிளிநொச்சி விஜயம்
» எதிர்க்கட்சி தலைவர் இன்று தொண்டமானாறு மற்றும் வலி.கிழக்கு பகுதிகளுக்கு விஜயம்!
» பிரதமர் இன்று எல்பிட்டிய விஜயம்: தெற்கிற்கான முதலாவது வைபை மையம் அங்குரார்ப்பணம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum