Top posting users this month
No user |
Similar topics
தேசப் பற்றுள்ள தேசிய இயக்கத்தின் வசந்த பண்டாரவிற்கு பிணை
Page 1 of 1
தேசப் பற்றுள்ள தேசிய இயக்கத்தின் வசந்த பண்டாரவிற்கு பிணை
நேற்று பிற்பகல் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட தேசப் பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொது செயலாளர் வசந்த பண்டார ஒரு லட்சம் ரூபாய் சரீர பிணை இரண்டு மற்றும் 50,000 ரூபாய் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் ஸ்ரீகொத்தாவில் அமைந்துள்ள கட்சி தலைமையகத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பாக இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மஹிந்த அரசின் கொள்கைகளை முன்னெடுக்கும் தேசிய அரசாங்கம்! வசந்த சமரசிங்க குற்றச்சாட்டு
» இந்திய தேசப் பிரிவினை
» நினைத்தவரெல்லாம் தேசிய கொடியையும் தேசிய கீதத்தையும் மாற்ற முடியாது: தினேஷ் குணவர்தன
» இந்திய தேசப் பிரிவினை
» நினைத்தவரெல்லாம் தேசிய கொடியையும் தேசிய கீதத்தையும் மாற்ற முடியாது: தினேஷ் குணவர்தன
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum