Top posting users this month
No user |
ஊடகத்துறை அமைச்சு அரசாங்கத்தை சுத்தம் செய்யும் சலவைக் கடையாக இருக்கக் கூடாது: சோபித தேரர்
Page 1 of 1

ஊடகத்துறை அமைச்சு அரசாங்கத்தின் அழுக்குகளை சுத்தம் செய்யும் சலவைக் கடமையாக அமைந்துவிடக் கூடாது என நீதியான நாளை தேசிய அமைப்பின் அழைப்பாளர் மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தில் ஊடகத்துறை அமைச்சு ஓர் சலகைக் கடை போன்றே செயற்பட்டது.
தற்போதைய அமைச்சும் அந்த நிலைமைக்கு தள்ளப்பட்டால் அதில் எவ்வித பயனும் கிடையாது. கடந்த கால ஊடகத்துறை அமைச்சு மீது கடுமையான வெறுப்பே எமக்குக் காணப்பட்டது.
அவ்வாறான ஓர் ஊடகத்துறை அமைச்சு மீண்டும் எமக்கு வேண்டாம் என மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட தருணத்தில் பங்கேற்று அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வில் முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாதுலுவே சோபித தேரர் கடந்த ஊடக அமைச்சினை லொன்டரி என அழைத்த போது கெஹலிய தன்னை அறியாமலேயெ சிரித்து விட்டதாக நிகழ்வில் பங்கேற்ற ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum