Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வங்கிக்கு சென்ற தாயையும் மகளையும் காணவில்லை: வடமராட்சியில் பதற்றம்

Go down

வங்கிக்கு சென்ற தாயையும் மகளையும் காணவில்லை: வடமராட்சியில் பதற்றம் Empty வங்கிக்கு சென்ற தாயையும் மகளையும் காணவில்லை: வடமராட்சியில் பதற்றம்

Post by oviya Wed Jan 14, 2015 12:46 pm

யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம் தபால்பெட்டிச்சந்தியைச் சேர்ந்த பிரதாப் ஜெனிஸ்ரலா விஜயகுமார் அவரது மகள் பிரதாப் சரணியா ஆகிய இருவருமே காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நெல்லியடியில் அமைந்திருக்கும் வங்கியொன்றுக்கு சென்று வருவதாக கூறிச்சென்ற இருவரும் இதுவரையில் வீடு திரும்பவில்லை எனவும் காணாமல் போயுள்ள பெண்ணின் அலைபேசியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணும் குழந்தையும் பருத்தித்துறை ஆனைவிழுந்தான் பற்றைப்பகுதியில் நஞ்சருந்திய நிலையில் மயங்கிக்கிடப்பதாக காணமல்போன பெண்ணின் நண்பியொருவரின் கணவர், பெண்ணின் உறவினர்களை அலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். எனினும் சம்பவ இடத்துக்கு சென்ற வேளை அங்கு எவரும் இருக்கவில்லை.

இதனையடுத்து பருத்தித்துறை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum