Top posting users this month
No user |
Similar topics
கள்ளக்காதலுக்கு இடையூறு: கணவரை கொலை செய்ய முயற்சித்த மனைவி
Page 1 of 1

தமிழகத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்ய முயற்சித்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள தும்பிபாடி பகுதியை சேர்ந்தவர் அர்ச்சுனன், இவரை கடந்த சனிக்கிழமை இரவு மர்ம நபர்கள் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிச் சென்று விட்டனர்.
இதில் பலத்த காயமடைந்த அர்ச்சுனனை அக்கம் பக்கத்தினர், சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் விரைந்து வந்த பொலிஸார், வழக்கு பதிவு செய்து அவரது மனைவி லட்சுமியிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
அதற்கு அவர், நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் கணவரை தாக்கியதுடன் ஐந்து பவுன் நகையையும் கொள்ளையடித்துவிட்டு சென்றதாக கூறியுள்ளார்.
மேலும் லட்சுமி முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால், தீவிரமாக விசாரணை நடத்தியதில் லட்சுமிக்கு வேறொரு நபருடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து லட்சுமியின் கள்ளக்காதலன் பழனிசாமியை பிடித்து விசாரணை நடத்தியதில், உண்மைகள் வெளிவந்தன.
தகாத தொடர்புக்கு இடையூறாக இருந்து வந்ததால், கூலிப்படையை ஏவிவிட்டு கணவனை கொலை செய்ய திட்டமிட்டதை லட்சுமி ஒப்புக் கொண்டார்.
இதனையடுத்து இருவரையும் கைது செய்த பொலிசார், கூலிப்படையை தீவிரமாக தேடி வருகின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» எனது கணவரை கொலை செய்ய வேண்டாம்! சோலங்காராச்சியின் மனைவி அரசாங்கத்திடம் கோரிக்கை
» கணவரை கொன்று உடலை எரித்த மனைவி: காரணம் என்ன?
» கணவரை பங்குபோட்ட கல்லூரி பேராசிரியை..கழுத்தை நெறித்து கொன்ற மனைவி: அதிர்ச்சி தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum