Top posting users this month
No user |
நாட்டில் இருந்து தப்பியோட தயாராகும் முன்னாள் பாதுகாப்பு பிரதானி
Page 1 of 1

முன்னாள் பாதுகாப்பு பிரதானி ஒருவர் கடும் போக்கு இனவாத மற்றும் மதவாத அமைப்புக்கு சொந்தமான வங்கி கணக்கில் இருந்து 10 கோடி ரூபாவுக்கும் மேல் பணத்தை பெற முயற்சித்து வருவதாக தெரியவருகிறது.
இந்த முன்னாள் பிரதானி இதற்கு முன்னர் சேர்த்து வைத்திருந்த பணம் மற்றும் குறித்த அமைப்பிடம் இருந்து கிடைக்கும் பணத்தை எடுத்துக்கொண்டு நாட்டில் இருந்து தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கை வங்கியின் டொரிங்டன் கிளையில் உள்ள கணக்கொன்றில் இருந்து பணத்தை பெற உள்ளதாகவும் இந்த பணம் வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்களிடம் இருந்து கிடைத்தது என்பது உறுதியாகியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு மிகவும் நெருக்கமான பலர் பணம் உட்பட சொத்துக்களுடன் வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
இந்த திட்டங்களில் சில தோல்வியடைந்துள்ளதாக தெரியவருகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum