Top posting users this month
No user |
செந்தில் தொண்டமான் நீதிமன்றில் சரண்
Page 1 of 1
செந்தில் தொண்டமான் நீதிமன்றில் சரண்
ஊவா மாகாணசபையின் அமைச்சர் செந்தில் தொண்டமான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.
தபால் ஊழியர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்ன் அடிப்படையில் மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
தேர்தல் பிரச்சாரம் நடைபெற்ற காலத்தில் தபால் ஊழியர் ஒருவரைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்று பண்டாரவளை நீதிமன்றில் செந்தில் தொண்டமான் சட்டத்தரணி ஒருவரின் ஊடாக நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.
நீதவான் ஜெயராம் ட்ரொஸ்கீயின் எதிரில் செந்தில் தொண்டமான் முன்னிலையாகியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum