Top posting users this month
No user |
Similar topics
முதல்வர் ஹெலிகாப்டரில் திடீர் தீ விபத்து
Page 1 of 1

கர்நாடக முதல்வர் சித்தராமையா பயணித்த ஹெலிகாப்டரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பெங்களூருவில் இருந்து கர்நாடக முதல்வர் சித்தராமையா, சில நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்று காலை ஹெலிகாப்டரில் மைசூர் புறப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஹெலிகாப்டர் டேக்-ஆப் ஆகும் முன்பு, விபத்து கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஹெலிகாப்டரில் முதல்வருடன், உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜும் மைசூர் செல்வதாக இருந்துள்ளது.
ஹெலிகாப்டர் டேக்-ஆப் ஆகுவதற்கு சில வினாடிகளே இருந்த நிலையில், இன்ஜினில் தீ பரவியதை விமானி கவனித்ததால் உடனடியாக, முதல்வரும், அமைச்சரும் கீழே இறக்கிவிடப்பட்டுள்ளனர்.
மேலும், ஹெலிகாப்டர் கிளம்பும் முன்பு விபத்து கண்டுபிடிக்கப்பட்டதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கற்பிட்டி சுற்றுலா விடுதியில் திடீர் தீ விபத்து
» ஜெயலலிதா மக்களின் முதல்வர்....ஸ்டாலின் மனிதர்களின் முதல்வர்: போட்டி ஆரம்பம்
» திடீர் விருந்தாளிகளுக்கான சமையல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum