Top posting users this month
No user |
Similar topics
நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்
Page 1 of 1
நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்
விலைரூ.850
ஆசிரியர் : த.கோவேந்தன்
வெளியீடு: ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
பகுதி: இலக்கியம்
Rating
★ ★ ★ ★ ★
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
திருமால் மீது கொண்ட பக்தியில், ஆழ்ந்து விட்டவர்களான ஆழ்வார்கள் பன்னிருவரால், நூற்றெட்டு திருப்பதிகளில் கோவில் கொண்டுள்ள பெருமாளைப் பாடிய பக்திப் பாடல்களே, நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்.பாசுரங்களுக்கு எளிய நடையில், பொருளை உணர்த்தும் கருத்துரையை வரைந்துள்ளார் முனைவர். த.கோவேந்தன். ஆழ்வார்களின் பாசுரங்களில் இலக்கியச் சுவை, இயற்கை வருணனை, உவமை முதலிய அணிகள் சிறப்புடன் நிறைந்துள்ளன. ஆழ்வார்கள் பன்னிருவரின் வரலாறு, தசாவதாரக் கதைகள், தொடர்புடைய பிற கதைகள், பெரியவாச்சாண் பிள்ளை தொகுத்துள்ள பாசுரப்படி ராமாயணம் முதலியன சிறப்பான முறையில் கொடுக்கப் பெற்றுள்ளன.படிப்பதற்கும், பாடுவதற்கும் ஏற்ப அச்சிடப் பெற்றுள்ளமையால், முன்னரே பாசுரங்களில் பயிற்சியுடையோர்க்கும், புதிதாய் கற்போருக்கும் இந்நூல் பயனளிக்கும்.தெய்வ மணமும், இலக்கிய மணமும் கமழும் மிகச் சிறந்த பக்தி இலக்கிய நூல்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்
» ஸ்ரீ நாலாயிர திவ்யப் பிரபந்தம்
» சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்!
» ஸ்ரீ நாலாயிர திவ்யப் பிரபந்தம்
» சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum