Top posting users this month
No user |
Similar topics
மாற்றப்படுவதற்கும் எதுவும் இல்லை
Page 1 of 1
மாற்றப்படுவதற்கும் எதுவும் இல்லை
மாற்றப்படுவதற்கும் எதுவும் இல்லை
விலைரூ.100
ஆசிரியர் : யூ.ஜி.கிருஷ்ணமூர்த்தி
வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம்
பகுதி: சுய முன்னேற்றம்
ISBN எண்: 978-81-8402-163-9
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.
பிரச்னைகளை உருவாக்கியுள்ளது எதுவோ, அதனால் அவற்றைத் தீர்க்க முடியாது என்ற உண்மையை நாம் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. நமது பிரச்னைகளைத் தீர்க்க நாம் எண்ணம் என்று அழைக்கப்படுகின்ற ஒன்றைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால், எண்ணம் என்பது ஒரு பாதுகாக்கும் இயந்திரம். இருக்கின்ற நிலையை அப்படியே வைத்திருப்பதில்தான் எண்ணம் ஈடுபாடு கொண்டுள்ளது. மாற்றத்தைப் பற்றி நாம் பேசலாம். ஆனால் விஷயங்கள் மாற்றுவதற்கான நேரம் உண்மையில் வரும்போது, நாம் அதற்குத் தயாராக இல்லை. மாற்றம் என்பது எப்போதுமே மேலும் நல்லதற்காகத்தான் இருக்க வேண்டும் என்றும், மோசமானதற்காக இருக்கக்கூடாது என்றும் நாம் வற்புறுத்துகிறோம். நமது பிரச்னைகளை உருவாக்கியுள்ள இயந்திரத்தில் நமக்கு மிகவும் அதிகமான நம்பிகை உள்ளது. என்ன இருந்தபோதிலும், நம்மிடம் உள்ள ஒரே கருவி அதுதான். நம்மிடம் வேறு எந்தக் கருவியும் இல்லை. ஆனால், உண்மையில் அதனால் நமக்கு உதவவே முடியாது. அதனால் பிரச்னைகளை உருவாக்க மட்டும்தான் முடியும்; அவற்றைத் தீர்க்க முடியாது.
abirami- Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014
Similar topics
» சிறு சம்பவங்களைத் தவிர பாரிய அசம்பாவிதங்கள் எதுவும் இல்லை: கபே அமைப்பு
» இல்லை என்பதே இல்லை
» திருஷ்டி... இனி இல்லை!
» இல்லை என்பதே இல்லை
» திருஷ்டி... இனி இல்லை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum