Top posting users this month
No user |
உன்னதமான வாக்குரிமையை அனைவரும் அனுபவிக்க வேண்டும்: ரணில்
Page 1 of 1

உன்னதமான வாக்குறுரிமையை அனைவரும் அனுபவிக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களிடம் கோரியுள்ளார்.
ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
காலை வேளையிலேயே சென்று வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
பறிக்கவோ அல்லது தடுக்கவோ முடியாத ஒரே உன்னதமான உரிமையான வாக்குரிமையை உறுதி செய்ய அனைவரும் இணைந்து கொள்ள வேண்டும்.
மக்களின் வாக்குரிமையை பறிக்கவோ, அழுத்தங்களை பிரயோகிக்கவோ எவருக்கும் உரிமையில்லை.
தாம் விரும்பும் ஒரு தலைவரை ஜனநாயக ரீதியில் தெரியும் செய்யும் அவகாசம் மீளவும் மக்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.
அச்சமின்றி வாக்களர்கள் தங்களது வாக்குகளை அளிக்குமாறு மிகவும் கௌரவத்துடன் கோருகின்றேன்.
தேர்தல் முடிவுகள் வெளியானதன் பின்னர் ஜனநாயகம் வெற்றியீட்டியதன் மகிழ்ச்சியை ஆளும் கட்சி எதிர்க்கட்சி ஆதரவாளர்களுடன் அமைதியான முறையில் கொண்டாடுங்கள்.
அயலவரை பாதுகாத்து அரசியல் கலாச்சாரத்தினை உறுதி செய்ய அனைத்து தரப்பினரும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum