Top posting users this month
No user |
Similar topics
தேர்தல் பணிகளில் முப்படையினர் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள்: இராணுவப் பேச்சாளர்
Page 1 of 1

தேர்தல் பணிகளில் முப்படையினர் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் பணிகளில் முப்படையினர் நேரடியாக பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள்.
தீவுகளிலிருந்து வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்லவோ அல்லது விமானம் மூலம் வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்லவோ தேவை ஏற்பட்டு தெரிவத்தாட்சி அதிகாரி உத்தியோகபூர்வமாக கோரினால் மட்டும் கடற்படையினரும், விமானப்படையினரும் வாக்குப் பெட்டிகளை படகுகள் அல்லது விமானம் ஊடாக எடுத்துச் செல்வார்கள்.
மின்சார நிலையங்கள் முக்கியமான பாலங்கள் போன்றவற்றுக்கு பாதுகாப்பு வழங்கி வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் குறித்த இடங்களின் பாதுகாப்பிற்காக மட்டும் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றி வந்த சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் விசேட தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றி வந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதிலீடாக சில இராணுவ உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எனினும், இந்த எண்ணிக்கை 2000த்திற்கும் குறைவானதாகும் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» விடுதலைப் புலிகளின் பிராந்திய தலைவர்கள் மஹிந்தவின் தேர்தல் பணிகளில்: இராணுவ முகாம்களில் ஏற்பாடுகள்
» முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நாடு திரும்பினார்- நாட்டில் மரண பயமில்லை: முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
» பொது தேர்தல் குறித்து தேர்தல் ஆணையாளரின் கருத்து

Permissions in this forum:
You cannot reply to topics in this forum