Top posting users this month
No user |
Similar topics
திருப்பிப் போடு(ஒலி புத்தகம்)
Page 1 of 1
திருப்பிப் போடு(ஒலி புத்தகம்)
திருப்பிப் போடு(ஒலி புத்தகம்)
விலைரூ.99.00
ஆசிரியர் : சி.பி.கே.சாலமன்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
பகுதி: சுய முன்னேற்றம்
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
200 நிமிடங்கள்.
கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604.
வாழ்க்கையில் வெற்றியின் உச்சத்தை அடைந்தவர்கள் வழக்கமாக சிந்திக்காமல் மாறுபாட்டுச் சிந்தித்ததால்தான் வெற்றி பெற்றிருப்பார்கள். கற்பனைத்திறன் படைப் பாற்றல் என்பது வரமல்ல. வளர்த்துகொள்ளக் கூடிய ஒரு கலை. யாராலும் முடியும். உங்களாலும் கூட! தானாக மட்டுமல்ல, சில பயிற்சிகளின் மூலம் அப்படி உதிக்கச் செய்ய முடியும். பத்தோடு பதினொன்றாக இருப்பதைவிட ஆயிரத்தில் ஒருவனாக இருப்பதில்தானே உங்களுக்கும் சந்தோசம்?
abirami- Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum