Top posting users this month
No user |
Similar topics
கற்பனை உலகின் கனவுக் கதைகள்
Page 1 of 1
கற்பனை உலகின் கனவுக் கதைகள்
கற்பனை உலகின் கனவுக் கதைகள்
விலைரூ.50
ஆசிரியர் : வி.ஜலஜா சக்திதாசன்
வெளியீடு: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
பகுதி: சிறுவர்கள் பகுதி
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை - 600 098.
இந்நூலில் வரையப்பட்டிருக்கும் சிறுகதைகள் எல்லாமே மன்னர் காலத்துக்கு அழைத்துச் செல்லும் சிறப்புடையவை. திடீர் தேவதைகள், பறக்கும் குதிரைகள், மாயக்கனிகள் எனப் பல அரிய பெரிய மாயத்தோற்றங்கள் கண்முன்னே நிகழ்ந்த வண்ணமிருக்கும்; இது அக்காலத்து மாயஜாலத் திரைப்படம் பார்க்கும் பிரமிப்பை உருவாக்குகின்றன.
abirami- Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum