Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சஜித்திற்கு எதிராக சேறுபூசும் சுவரொட்டி

Go down

சஜித்திற்கு எதிராக சேறுபூசும் சுவரொட்டி Empty சஜித்திற்கு எதிராக சேறுபூசும் சுவரொட்டி

Post by oviya Wed Jan 07, 2015 1:42 pm

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு எதிராக சேறுபூசும் பிரச்சாரம் ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது அரசியல் வாழ்க்கையை அவமதிக்கும் வகையில் இந்த பொய்ப் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட உள்ளதாக பிரேமதாச, தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவுக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களாக தேர்தல்கள் சட்டங்களை மீறி செயற்பட்டு வந்த ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தர்மத்தையும் மீறி தான் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள போவதாக பொய்ப் பிரச்சாரம் ஒன்றை முன்னெடுத்ததாகவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அன்னப் பறவை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டாம் என தான் கோரிக்கை விடுத்துள்ளது போல் சுவரொட்டி ஒன்று அச்சிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த பொய்ப் பிரச்சார சுவரொட்டி அம்பாந்தோட்டை மாவட்டத்தை மையப்படுத்தி நாடு முழுவதும் ஒட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சதி வேலைத்திட்டத்தின் மூலம் தனது அரசியல் வாழ்க்கைக்கும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் முயற்சியை தடுத்து நிறுத்துமாறும் பிரேமதாச, தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum