Top posting users this month
No user |
மஹிந்தவின் வெற்றிக்காக தமது வீட்டை விட்டுக்கொடுக்க தயார்!- அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி
Page 1 of 1

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வெற்றிக்காக தாம் இரத்தினபுரி பெல்மதுல்லையில் உள்ள வீட்டை விற்பதற்கு தயார் என்று அமைச்சர் பவித்ரா வன்னியாராட்சி சவால் விடுத்துள்ளார்.
யாராவது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைவார் என்று கூறுவாரானால் அவருடன் பந்தயம் கட்ட தாம் தயார் என்று பிரசாரக் கூட்டம் ஒன்றில் அவர் சவால் விடுத்துள்ளார்.
இதற்காக தாம் பெல்மதுல்லையில் உள்ள தமது வீட்டை பந்தயம் கட்ட தயார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இரத்தினபுரி மாவட்டத்தில் மஹிந்த ராஜபக்ச பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெறுவார் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum