Top posting users this month
No user |
Similar topics
தேனியில் உருவாகுகிறது “நியூட்ரினோ ஆய்வு மையம்”
Page 1 of 1

தேனியில் ரூ.1500 கோடி செலவில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய உள்ளது.
அணுவை விட மிகச் சிறிய துகள் நியூட்ரினோ, இதனை ஆய்வு செய்வதன் மூலம் பிரபஞ்சம் உருவான ரகசியத்தை எளிதில் தெரிந்து கொள்ள முடியும் என நம்பப்படுகிறது.
இதற்காக நீலகிரி மலையில் சுரங்கம் தோண்டி “இந்திய நியூட்ரினோ ஆராய்ச்சி மையம் (ஐ.என்.ஓ)” அமைக்க திட்டமிடப்பட்டது.
இதனால் அங்கு சுற்றுச்சூழல் பாதிக்கப்படலாம் என கருதப்பட்டது, எனவே தேனி மாவட்டம் போடி மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இதற்கு மத்திய அரசு தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளதால், ரூ.1500 கோடி செலவில் விரைவில் நியூட்ரினோ மையம் அமைக்கப்படவுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வீட்டில் உள்ள மாநகராட்சி குடிநீர் குழாயில் வந்த பாம்பு: தேனியில் பரபரப்பு
» அரசியல்வாதிகளுக்காக இயங்கிய பாலியல் தொழில் மையம் குறித்து விசாரணை
» பிரதமர் இன்று எல்பிட்டிய விஜயம்: தெற்கிற்கான முதலாவது வைபை மையம் அங்குரார்ப்பணம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum