Top posting users this month
No user |
Similar topics
விஞ்ஞானம் நண்பனா? எதிரியா?
Page 1 of 1
விஞ்ஞானம் நண்பனா? எதிரியா?
விலைரூ.60
ஆசிரியர் : ய.சு.ராஜன்
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பகுதி: அறிவியல்
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. (பக்கம் 142)
காட்டு நிலையில் இருந்த மனிதன் தன் அறிவைப் படிப்படியாகப் பயன்படுத்தித்தான் இன்றுள்ள நிலைக்கு வந்திருக்கிறான். முக்கியமாக 19, 20ம் நூற்றாண்டுகளில் விஞ்ஞானம், தொழில்நுட்ப முயற்சிகள் மிக வேகமாக முன்னேற்றம் கண்டுள்ளன. ஆனால், இந்த முன்னேற்றத்தால் மனித குலம் மகிழ்ச்சியாக இருக்கிறதா? மகிழ்ச்சியை அறிவியலால் உண்டாக்க முடியுமா? விண்வெளியில் மனிதர்களால் வாழ முடியுமா? விஞ்ஞான முறைகளால் ஆண் - பெண் வேறுபாடுகளை நீக்க முடியுமா? தண்ணீர் பஞ்சம் எப்போது தீரும்?
போன்ற பல கேள்விகளுக்கு (43) அனுபவம் வாய்ந்த விஞ்ஞானியான இந்த நூலாசிரியர் விரிவான விளக்கங்களை அளித்துள்ளார். குறிப்பாகத் தண்ணீர் பஞ்சம் தீர ஆசிரியர் கூறும் வழி அனைவரது கவனத்தையும் ஈர்க்க வல்லது. பயனுள்ள நூல்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum